×

சூரிய கிரகணம் சென்னையில் 34% மட்டுமே தெரியும் என தகவல்

சென்னை: வரும் 21-ம் தேதி நிகழ இருக்கும் சூரிய கிரகணம் சென்னையில் 34% மட்டுமே தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் சூரிய கிரகணம் நிகழ இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.


Tags : 34% ,Chennai , Solar eclipse ,reported ,34% ,Chennai
× RELATED நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி...