×

நாகை அருகே கடல்பகுதியில் 80 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது

நாகை: வேதாரண்யம் அருகே முத்துப்பேட்டை பச்சைக்காடு கடல்பகுதியில் 80 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியுள்ளது. ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Naga ,sea ,seashore , 80kg ,cannabis ,isolated , seashore ,Naga
× RELATED நாகை எம்பி செல்வராஜுக்கு கொரோனா