×

புதுச்சேரியில் கொரோனா தொற்று குறையும்வரை சண்டே மார்க்கெட் திறக்க அனுமதி இல்லை.: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று குறையும்வரை சண்டே மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க முடியாது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காவல்துறை, பிற துறைகளில் 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Tags : Sunday Market ,coronation epidemic ,Puducherry ,Narayanaswamy , Sunday, Market ,allowed ,coronation ,Puducherry,Narayanaswamy
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!