×

இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தில் எடுக்கப்பட உள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.Tags : Nirmala Sitharaman ,reporters , Finance Minister, Nirmala Sitharaman ,meets ,reporters
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...