10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க விடைத்தாள் அவசியமில்லை.: தேர்வுத்துறை தகவல்

சென்னை: 10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க காலாண்டு, அரையாண்டு விடைத்தாள் அவசியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பதிவேட்டை மட்டுமே ஒப்படைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>