×

ராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்?.:ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: ராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்? என்று வீடியோ மூலம் காங்கிரஸ் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த ஆயுதமும் இன்றி வீரர்கள் சென்றதற்கு யாரை குற்றம்சாட்டுவது என வர கேட்டுள்ளார்.


Tags : Rahul Gandhi ,soldiers , soldiers ,weapons ,Rahul Gandhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...