×

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2200 கன அடியாக இருந்த நீர்வரத்து 2800 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Cauvery River ,Oakenakkal District ,Dharmapuri District Water Resources Increase ,Dharmapuri District , Water, Resources, Cauvery River, Oakenakkal
× RELATED ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி...