×

சென்னை எண்ணூரில் இருந்து போலி இ-பாஸ் உடன் சென்ற ஆம்னி பேருந்து பறிமுதல்

சென்னை: சென்னை எண்ணூரில் இருந்து போலி இ-பாஸ் உடன் சென்ற ஆம்னி பேருந்து மதுரை மேலூரில் பறிமுதல் செய்யப்பட்டது. போலி இ-பாஸ் பயன்படுத்தி 27 பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்தை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பேருந்தில் பயணம் செய்த 27 பேரையும் விருதுநகர் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Omni ,Chennai Omni ,Chennai , Omni, bus ,Chennai
× RELATED அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால்...