×

சென்னை குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை அடுத்து வட்டாட்சியருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  குன்றத்தூர் வட்டத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.


Tags : Chennai Kundrathur Taluk , Chennai ,Kundrathur Taluk committed ,Corona
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...