×

ட்வீட் கார்னர்...லெகானஸை வீழ்த்தியது பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் 17 வயது இளம் வீரர் அன்சு ஃபாடி 42வது நிமிடத்திலும், லியோனல் மெஸ்ஸி 70வது நிமிடத்திலும் (பெனால்டி ஷாட்) அபாரமாக கோல் அடித்தனர். நடப்பு சீசனில் அன்சு ஃபாடி 5வது கோல் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோல் அடித்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறார் அன்சு.

Tags : Corner ,Barcelona , Tweet Corner, Leganas, Barcelona
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...