×

சொந்த நிலத்தில் வீரமரணம் அடைந்த பழனியின் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம்

ராமநாதபுரம்: இந்தியா-சீன எல்லையில் நடந்த மோதலில் பழனி வீரமரணம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். வீரமரணம் அடைந்த பழனியின் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறு. கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.  நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பழனியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


Tags : Palani ,land , Heroic death, Palani, physical well-being, India, Chinese border
× RELATED தருமபுரியில் காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்பு