×

முழு ஊரடங்கின் போது அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை : சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னை: முழு ஊரடங்கின் போது அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதியின்றி வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும். போலி அனுமதிச்சீட்டு பயன்படுத்தி வாகனம் ஓட்டினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : raids ,motorists ,Chennai ,curfew ,skiers ,passes , Full Curfew, Passes, Madras Police
× RELATED மேற்கு வங்க நிலக்கரி சுரங்க முறைகேடு 4...