×

வேடந்தாங்கல் சரணாலயத்தின் 5 கி.மீ. பகுதி பறவைகள் நிர்வாக பகுதியாகவே தொடரும் என அறிவிப்பு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தனியார் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது தவறான தகவல்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 5 கி.மீ., சுற்றளவு பகுதி எந்த குறைபாடுகள் இல்லாமல் பறவைகள் நிர்வாக பகுதியாகவே இயங்கும் எனவும் கூறியுள்ளது.


Tags : Vedanthangal Sanctuary ,Area Birds ,Announcement ,area ,Bird Sanctuary , Vedanthangal Sanctuary, Bird Sanctuary,
× RELATED வேடந்தாங்கல் சரணாலயம், விவசாய...