×

சுகாதாரத்துறையின் ஒப்பந்த பணியாளர் நியமனம் ரத்து என அறிவிப்பு

சென்னை: சுகாதாரத்துறையின் ஒப்பந்த பணியாளர் நியமனம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப்பணிக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு என செய்திகள் வெளியான நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : cancellation ,Announcement ,Contract Worker ,Department of Health , Health Department, Contract Worker, Cancellation of Appointment
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...