×

லடாக் எல்லையில் தற்போதைய சூழல் சீராக உள்ளது: சீன வெளியுறவுத்துறை தகவல்

சீனா: லடாக் எல்லையில் தற்போதைய சூழல் சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது.


Tags : Foreign Ministry ,border ,Ladakh ,Chinese , Ladakh border, current environment, smoothly, Chinese Foreign Ministry, information
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...