×

முதல்வர் அலுவலக முதுநிலை தனிச் செயலர் தாமோதரன் மறைவுக்கு முக.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் அலுவலக முதுநிலை தனிச் செயலர் தாமோதரன் மறைவுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணியின் போது அனைத்து அரசு அலுவலக அதிகாரிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Damodharan ,death ,Chief Minister ,Office ,Hideout ,mk Stalin ,Solidarity , Chief Minister's Office, Solidarity Secretary Damodharan, Hideout, mk Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...