×

லடாக் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்திய-சீனா ராணுவ ஜெனரல் அளவில் மீண்டும் பேச்சுவார்த்தை

லடாக்: லடாக் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்திய-சீனா ராணுவ ஜெனரல் அளவில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இருநாட்டு ராணுவத்தின் மோதலுக்கு பின் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Tags : talks ,India ,Ladakh ,Army ,China ,border , Ladakh, Indo-China Army General, Negotiations
× RELATED லடாக் எல்லையில் இருந்து விரைவாகவும்,...