×

சென்னை மாநகரில் தினமும் 450 இடங்களில் காய்ச்சல் சிகிச்சை முகாம்கள்

சென்னை: சென்னை மாநகரில் தினமும் 450 இடங்களில் காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடைபெறுகிறது.


Tags : Influenza treatment camps ,places ,Chennai , Chennai Municipality, daily, 450 places, fever and treatment camps
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...