×

சீனத் தயாரிப்புகளை புறக்கணிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

சென்னை: சீனத் தயாரிப்புகளை புறக்கணிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக சீனத் தயாரிப்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை முழுமையாக தவிர்ப்போம் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Tags : products Announcement ,forum ,Tamil Nadu Merchants' Association ,Chinese ,Tamil Nadu Merchants Association ,Boycott , Announcement of Chinese Production, Boycott, Tamil Nadu Merchants Association
× RELATED அதிமுக மன்ற கட்டிடத்தில் அத்துமீறி...