×

பி.எம்.கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற மத்திய அரசு பதில்தர உத்தரவு

டெல்லி: பி.எம்.கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற கோருவது பற்றி மத்திய அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுநல வழக்காடு மையத்தின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Central Government Response Directive ,BMC ,Government ,National Disaster Management , PMCares Fund, National Disaster Management, Federal Government, Directive
× RELATED கிருஷ்ணகிரியில் பாஜக நிர்வாகி பாமக நிர்வாகி மீது தாக்குதல்