திருப்பத்தூர் கிராமிய காவல் பயிற்சி உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கிராமிய காவல் பயிற்சி உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல்நிலையம் மூடப்பட்டது.

Related Stories:

>