×

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 28 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 12, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai ,coroners , chennai , Corona, casualties
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...