×

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் தராவிடில் கிரிமினல் குற்றம்: உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் தராவிடில் கிரிமினல் குற்றம் ஆகும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மருத்துவ பணியாளருக்கும் ஊதியம் தராவிடில் கிரிமினல் குற்றமாக கருதி தண்டனை தரப்படும் என்று உச்சநீதிமன்றம்  கூறியுள்ளது. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : doctors ,nurses , Doctors, nurses, payers, criminal offense, Supreme Court
× RELATED நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!