×

காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை

காரைக்குடி: காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி செம்மண் ஆராய்ச்சி நிலையத்தில் 2000 அடி ஆழத்திற்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : tube well ,Chettinad ,Karaikudi ,Protest , Karaikudi, Chettinad area, deep well, set up, protest, villagers, blockade
× RELATED குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் அத்துமீறி சாலை அமைக்கும் பணி