×

பிளஸ்-2 பொது தேர்வை தவற விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: இயக்குனர் பழனிசாமி கடிதம்

சென்னை: பிளஸ்-2 வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் தேர்வை தவற விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்டுகிறது. மறுதேர்வு எழுதுவதற்கான மாணவர்களின் விருப்ப கடிதத்தை வரும் 24-ம் தேதிக்குள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் பழனிசாமி கடிதம் அளித்துள்ளார்.


Tags : Palanisamy ,general election ,Plus Two ,election , PLUS-2 General Examination, Missed, Opportunity, Letter to Director Palanisamy
× RELATED இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்ய...