×

கொரோனா நோயை வெல்ல அனைத்து தருணங்களிலும் தரமான முகக்கவசங்களை மட்டும் அணியுங்கள் : அமெரிக்க மருத்துவர் அறிவுறுத்தல்

வாஷிங்டன் : பொது இடங்களிலும் அனைத்து தருணங்களிலும் தரமான முகக்கவசங்களைப் பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் நோயை வீழத்த முடியும் என்று அமெரிக்க வாழ் மருத்துவர் ஃபஹீம் யூனுஸ் தெரிவித்துள்ளார். விலையுயர்ந்த மருந்துகளைத் துரத்துவதை விடவும், சோதிக்கப்படாத வீட்டு வைத்தியங்களை உட்கொள்வதை விட மிகவும் முகக்கவசம் அணிவது மிகவும் பயனுள்ள வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஃபஹீம் யூனஸ் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களின் தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : doctor ,US , Corona, Moments, Quality, Masks, American Physician, Instruction
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...