வாரணாசியில் லடாக் தாக்குதல் காரணமாக சீன அதிபர் உருவ பொம்மை எரிப்பு

வாரணாசி: விஷால் பாரத் சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பதாகையின் கீழ் மக்கள் சீனக் கொடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் பாபு நகரில் மக்கள் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புகைப்படங்களை தீயிட்டு எரித்தனர்.

Related Stories:

>