×

வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் தொடக்கம்

சென்னை: வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் www.tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தனியார் துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற வழிவகை செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Employment, Tamil Nadu, Private Sector, Internet, Startup
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...