×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

நவ்காம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. லடாக் எல்லையில் சீனா தாக்கிய  நிலையில் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள்  தக்க பதிலடி கொடுத்தனர்.

Tags : Indian ,Pakistan ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Navcom, Indian positions, Pakistan, attack
× RELATED பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக...