×

வேலூர் அருகே தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வேலூர்:  பாகாயம் அருகே ஆபாச படம் எடுத்ததால் தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துத்திப்பட்டில் 3 இளைஞர்கள் ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் ஜூன் 13-ம் தேதி சிறுமி திக்குளித்தார். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.


Tags : Vellore Vellore , வேலூர், 15 வயது சிறுமி,உயிரிழப்பு
× RELATED சிகிச்சை பலனின்றி மின் ஊழியர் பரிதாப பலி