×

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ரயில் நிலையங்கள் மூடப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஜூன் 19 முதல் 30 வரை ரயில் நிலையங்கள் மூடப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகள் ஜூன் 19க்கு முன் அல்லது 2020 ஜூன் 30க்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெறலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Railway stations ,Chennai ,Kanchipuram ,Thiruvallur , Railway stations,Chennai, Kanchipuram ,Thiruvallur , closed ,June 19
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...