×

நாட்டில் உள்ள கொரோனா பாதிப்பில் 63 சதவீதத்தை 15 நகரங்கள் கொண்டுள்ளன

டெல்லி: நாட்டில் உள்ள கொரோனா பாதிப்பில் 63 சதவீதத்தை 15 நகரங்கள் கொண்டுள்ளன. நாட்டில் மொத்த பாதிப்பில் 50% 5 நகரங்களில் உள்ளது. முதல் 5 இடத்தில் மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் உள்ளன. தேசிய அளவிலான கொரோனா பாதிப்பில் சென்னையில் பங்கு 10.08%-ஆக உள்ளது.


Tags : cities ,Corona ,country , Corona vulnerability, cities
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை...