×

சீனாவுடனான மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: காங்கிரஸ்

டெல்லி: சீனாவுடனான மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களின் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் எல்லையில் நீடிக்கும் சூழல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Soldiers ,Congress ,conflict ,China , China conflict, soldiers, casualties, trauma, Congress
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து