×

சென்னையில் கூடுதலாக 350 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும்: அமைச்சர் வேலுமணி

சென்னை: சென்னையில் கூடுதலாக 350 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க கூடுதலாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும்.

Tags : Velumani ,locations ,Chennai , Chennai, in addition, 350 place, tanks, Minister Velumani
× RELATED கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு...