×

தென்காசியில் நாளை முதல் கடைகளில் விற்பனை நேரம் திடீர் குறைப்பு: வர்த்தக சங்கம் அறிவிப்பு

தென்காசி: தென்காசியில் நாளை முதல் கடைகளில் விற்பனை நேரம் திடீர் குறைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. உரிய காரணமின்றி கடைகள் விற்பனை நேரம் குறைக்கப்பட்டதால் சிறு வணிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : trade association announcement ,reduction ,Tenkasi , Tenkasi, from tomorrow, shop, in-sale time, reduction, trade association, announcement
× RELATED காட்டுமன்னார்கோவிலில் 3 நாள் கடைகள்...