×

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடக்கம்

சென்னை: நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 7,500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சியை E-Box நிறுவனம் வழங்குகிறது.

Tags : NEET Writing Government School , NEET Exam, Government School Student, Finalist Training, Beginning
× RELATED சோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி