×

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் தாக்கப்பட்டதாக புகார்

டெல்லி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக ஒப்புக் கொள்ளுமாறு 2 பேரும் காட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய அதிகாரிகள் 2 பெரும் ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல் பாகிஸ்தான் போலீஸ் வீடியோ பதிவும் செய்துள்ளது.


Tags : Indian Embassy ,Pakistan Indian Embassy ,Pakistan , Pakistani, Indian embassy officials arrested
× RELATED இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள்...