×

மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலைமறியல்

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை 4 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 3 நாட்களாகியும் கரை திரும்பாததை அடுத்து 4 மீனவர்களையும் மீட்கக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : Fishermen ,Rameshwaram 4 , Magical, 4 Fishermen, Rescuers, Rameswaram Fishermen, Roadside
× RELATED ரெட்டேரி மீன் பிடி குத்தகையை மீனவர்களுக்கு வழங்ககோரி போராட்டம்