×

2020 ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 94 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஐ.ஜி.விஜய் குமார் தகவல்

காஷ்மீர்: 2020 ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 94 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என காஷ்மீர் ஐ.ஜி.விஜய் குமார் தெரிவித்துள்ளார். இப்போது எங்கள் கவனம் வடக்கு காஷ்மீரில் மட்டுமே உள்ளதாகவும் கூறினார்.


Tags : terrorists ,Vijay Kumar ,IG , By 2020, so far, 94 terrorists, shot dead, IG Vijay Kumar
× RELATED தங்கம் கடத்தல் வழக்கில் பகீர்...