×

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிழப்பு

வேலூர்: வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிழந்துள்ளனர். சென்னையில் இருந்து ஆம்பூர் சென்ற 65 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். திருவண்ணாமலையைச் சேந்த ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Vellore CMC ,hospital ,Vellore CMC 2 , Vellore, CMC Hospital, corona treatment, 2 people, survivorship
× RELATED மாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா