மனநல மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டை ஏன் நீட்டிக்கக் கூடாது? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: மனநல மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டை ஏன் நீட்டிக்கக் கூடாது? என இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மனநல மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டை நீட்டிக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவுக்கு மத்திய அரசும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>