×

ட்வீட் கார்னர்...சச்சின், கோஹ்லி சாலை!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் புதிதாக உருவாகியிருக்கும் மெல்டன் டவுன்ஷிப்பில், சாலைகள் மற்றும் தெருக்களுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். டெண்டுல்கர் டிரைவ், கோஹ்லி கிரசன்ட், (வாசிம்) அக்ரம் வே, (ரிச்சர்ட்) ஹாட்லீ ஸ்ட்ரீட், (கபில்) தேவ் டெரஸ், (ஜாக்) காலிஸ் வே, சோபர்ஸ் ஸ்ட்ரீட், வாஹ் ஸ்ட்ரீட் என்று பெயர் வைத்த பிறகு அங்கு ரியல் எஸ்டேட் சூடுபிடித்திருக்கிறதாம். சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தையும் தகவலையும் பகிர்ந்துள்ளது.Tags : Corner ,Sachin ,Kohli Road , Tweet Corner , Sachin, Kohli, Road!
× RELATED ட்வீட் கார்னர்... கர்ப்பகால யோகா!