×

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 729 புள்ளிகள் அதிகரித்து 33,958 புள்ளிகளில் தொடங்கியுள்ளது. இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 212 புள்ளிகள் உயர்ந்து 10,026 புள்ளிகளில் தொங்கியுள்ளது.

Tags : Indian , Indian stock exchanges, increased , started
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...