×

மதுரை அருகே இறந்த யானையை எரித்ததாக 4 பேர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரை சாப்டூர் வனப்பகுதியில் ஒரு மாதத்திற்கு முன் இறந்த யானையை எரித்ததாக 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்ததாக சாப்டூர் வன பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Madurai , Madurai, Dead Elephant, 4 persons, suspended
× RELATED மதுரையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி