×

நெல்லை அருகே கூண்டில் சிக்கியது கரடி

களக்காடு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் ஆடியவாரத்தில் சுற்றித்திரிந்த கரடி கூண்டில் சிக்கியது. கடந்த சில மாதங்களில் வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் சிக்கிய 4 வது கரடி இதுவாகும். வி.கே.புரம் முதலியார்பட்டியில் பாபு என்பவர் தோட்டத்தில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags : cage ,paddy ,cella , nellai, bear, Kalakkad
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...