×

மேட்டூர் அணை நீர்மட்டம் 307 நாளுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 307 நாளுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரிந்து 99.64 ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு 64.37 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீ்ர்வரத்து 2,002 கன அடியில் இருந்து 2,210 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் குறைந்தது.


Tags : Mettur Dam , Mettur Dam, water level, water reservoir
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!