×

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஷோபியனின் துர்க்வங்கம் பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என்று பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : militants ,Kashmir ,security forces ,Jammu , 3 militants shot dead by security forces in Jammu and Kashmir
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு