×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 797 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் இன்று 797 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344- ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.


Tags : Health Vijaya Bhaskar ,Minister of State ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona, Discharge, Minister Vijayabaskar
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...