சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம்: இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம்

டெல்லி: சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத தேர்வில் இருந்து விலகினால் தேர்வுக்கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் இருந்து விலகினாலும் தேர்விலிருந்து விலகிய எண்ணிக்கையாக அது எடுத்துக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: