×

மகாராஷ்டிராவில் தினமும் 100 விமானங்களை இயக்க விமான போக்குவரத்துறை அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் தினமும் 100 விமானங்களை இயக்க விமான போக்குவரத்துறை அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, மகாராஷ்டிராவுக்கு தினமும் 50 விமானங்கள் (25 வருகை மற்றும் 25 புறப்படு) மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Mumbai ,flights ,Maharashtra , Maharashtra, flight, permit
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...